சம்பந்தனுடன் ஆஸ்திரேலிய தூதுவர் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இலங்கைக்கான புதிய ஆஸ்திரேலியாத் தூதுவர் டேவிட் ஹொலி இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் முக்கியமாகப் பேசப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகச்செய்திகள்