வடக்கைப் பொறுப்பேற்ற புதிய பிரதி காவல்துறை மா அதிபர் tamilan Mai 28, 2019 வட மாகாணத்திற்கான புதிய பிரதி காவற்துறைமா அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். ரவி விஜயகுணவர்தன இன்று தமது கடமைகளை காங்கேசந்துறையில் உள்ள பிரதி காவற்துறைமா அதிபர் அலுவலகத்தில உத்தியோகபூர்வமாக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். Share Tweet Share Whatsapp Viber icon Viber Allgemein
வட மாகாணத்திற்கான புதிய பிரதி காவற்துறைமா அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். ரவி விஜயகுணவர்தன இன்று தமது கடமைகளை காங்கேசந்துறையில் உள்ள பிரதி காவற்துறைமா அதிபர் அலுவலகத்தில உத்தியோகபூர்வமாக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.