கோபராஞானம் ஸ்தாபனத்தாரின் சிறப்பு மலிவு விற்பனைக்கு 01.06.2019 உங்களை அன்புடன் அழைக்கின்றார்கள்


டோட்முண்ட்டில் மாபெரும் மலிவு விற்பனை இடம்பெறுகின்றது அன்றய தினம் இசைஆற்றுகை பரீட்சையை முன்னிட்டு உங்கள் கோபராஞானம் ஸ்தாபனத்தாரின் சிறப்பான மலிவு விலையில் உங்களுக்குத்தேவையா ஆடைகளைப்பெற்றுக்கொள்ள முந்துங்கள் 01.06.2019 சனிக்கிழமை காலை புலரும் பொழுதில் புதிய ஆடைவகைகள் 10 வீதம் முதல் 60 வீதம் வரை அள்ளிச்செல்ல துள்ளிவாருங்கள் என அழைக்கின்றார்கள் கோபராஞானம் ஸ்தாபனத்தினர்

நிகழ்வுகள்