ஒபிஸ் மகன் வெற்றி,இபிஸ் ஆட்சி நீடிப்பு! தேர்தலில் முறைகேடா,வலுக்கும் சந்தேகங்கள்!

தமிழகத்தில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில் மக்களவை தேர்தலில் தேனீ தொகுதியில் ஒபிஸ் மகன் ரவீந்திரநாத் மட்டும் வெற்றி பெற்றிருப்பதும், அனால் அதே தொகுதிக்குள் அடங்கும் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது,
அத்தோடு  எடப்பாடி ஆட்சி நீடிப்பதற்கு தேவையான 9 தொகுதிகள் மட்டும் இடை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதும் இந்த தேர்தலில் நிச்சயம் முறைகேடு நடந்துள்ளது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றன,
மேலும் எழும் சந்தேகக்  கேள்விகள் காணொளியில்.
இந்தியச்செய்திகள்