தீவீரவாதிகள் ஊடுருவலாம்! கேரளா கரையோரம் கடும் கண்காணிப்பில்!

இலங்கையிலிருந்து படகு ஒன்றின் மூலம் இலட்சத்தீவை நோக்கிச் 15 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்  சென்றுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ள நிலையில்

கேரளாவின் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளதாக கேரளா ஊடங்கங்கள் தெரிவிக்கினற.

Allgemein