மசூதி மீது மர்ம நபர்கள் கடும் தாக்குதல்!

ஜெர்மனின் வெஸ்ட்பாலியாவில் உள்ள ஹெகன் நகரில் உள்ள மசூதி ஒன்றின்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, எனினும் உயிரிழப்புக்கள் ஏதும் இல்லை என்று மசூதித் தலைவர் தெரிவித்துள்ளார்.

கண்ணீர் புகைக்குண்டு போட்டதோடு, மசூதி நுழைவாயில் கடும் சேதமாக்கியதோடு , தலைப்படங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்புக் ஒளிப்பட கருவியினூடாக  சந்தேக நபர்களை பிடிப்பதட்கு காவல்துறையினர் துரிதமாக இறங்கியுள்ளனர்,

„நம்மைச் சுற்றியுள்ள மக்களை நாம் அடைய வேண்டும், மேலும் எங்கள் நம்பிக்கையும் மற்றும் அறிமுகப்படுத்துவதற்கு ஒரு நல்ல வேலை செய்ய வேண்டும்“ என்று அவர் கூறினார்

உலகச்செய்திகள்