இலங்கையினில் ஜநா படையாம்?

கொழும்பில் பயிற்சியில் ஈடுபட்ட ஜ.நா அமைதி காக்கும் படையில் பணியாற்றும் இலங்கை படையினரை அமெரிக்க படைகள் வந்துவிட்டதாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தையடுத்து தெற்கில் பரபரப்பு தொற்றியுள்ளது.
இல்லையில்லை ஜநா படையினர் இலங்கைக்குள் இறங்கிவிட்டதாக இன்னொரு தரப்பு பிரச்சாரத்தை ஆரம்பிக்க அதுவும் பரபரப்பானது.
எனினும் மாலியினில் பணிக்கு செல்லவுள்ள  ஜ.நா அமைதி காக்கும் படையில் பணியாற்றும் இலங்கை படையினரது பயிற்சியே அதுவென அரச அமைச்சர்கள் வந்து விளக்கமளிக்கும் வரையினில் அது சென்றுள்ளது.
தமிழ் தரப்புக்கள் ஜநா பிரசன்னத்தை வலியுறுத்திவருகின்ற நிலையில் ஜ.நா அமைதி காக்கும் படையே இலங்கையில் தரையிறங்கிவிட்டதாக பரபரப்பு தொற்றியதாக சொல்லப்படுகின்றது.
Allgemein