இந்து கலாச்சார அமைச்சர் தலைமையில் கன்னியா வெந்நீருற்று சைவத்தமிழ் மரபுரிமைகளை பாதுகாக்கும் கலந்தாய்வு !

இந்து கலாச்சார அமைச்சர் தலைமையில் கன்னியா வெந்நீருற்று சைவத்தமிழ் மரபுரிமைகளை பாதுகாக்கும் கலந்தாய்வில் குருமார்கள் , பணிப்பாளர், அறங்காவலர், சட்டத்தரணிகள், வரலாற்று ஆய்வாளர்கள், அமைப்பு சார் பிரதிநிதிகள் கலந்து மிகக் காத்திரமான அரசியல், சட்ட , நிர்வாக திணைக்கள ரீதியான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வை இன்று காலை முதல் மேற்கொண்டனர்.இந்து கலாச்சார அமைச்சர்
என்ற வகையில் தனது கடமையை சரிவர செய்து வருகிறார்

இதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளாது. இந்த விடயத்தில் அமைதியாக இருக்கின்றார்.எனவே வாக்களித்த திருகோணமலை வாழ் தமிழ் சமூகம் சம்மந்தன் மேல் நம்பிக்கை அற்று இருக்கிறார்கள்

தாயகச்செய்திகள்