தீவிரவாதிகளை பிடிக்க களமிறக்கப்பட்டிருக்கும் சர்வதேச போர்க்குற்றவாளிகள்!

கடந்த ஈஸ்டர் தினம் அன்று தென்தமிழீழம் மற்றும் இலங்கயைில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இறுதிக்கட்ட போாரில் இலட்சக்கணக்கான மக்களை கொன்றொழித்த சரணடைந்த வர்கைளை படுகொலை செய்ய போர்க்குற்ற வாளிகள் தலைமையாக களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.

குறிப்பாக இந்த போர்க்குற்றவாளிகள் தொடரப்பாக JDS எனும் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிள்ளது.

இதிலும் குறிப்பாக கெய்டியில் ஐநா படையில் சென்ற இரண்டு மேஜர் ஜெனரல் தர சிறிலங்கா அதிகாரிகள் பாலியல்வல்லுறவு குற்றச்சாட்டின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

JDS நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை இங்கே காணலாம்

ஆகவே 2009ம் ஆண்டு தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த போர்குற்ற வாளிகளும் இனப்படுகொலையாளர்களும் மீண்டும் தமிழ் மக்கள் மீது வஞ்சம் தீர்ப்பதற்காக பதவிகள் வழங்கப்பட்டு களமிறக்கப்ட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

Allgemein