திருகோணமலை மாவட்டத்திற்கு மாற்றலாகி செல்லும் யாழ்.மேல்நீதிமன்ற நீதியரசர் இளஞ்செழியன்

திருகோணமலை மாவட்டத்திற்கு மாற்றலாகி செல்லும் யாழ்.மேல்நீதிமன்ற நீதியரசர் கௌரவ மா. இளஞ்செழியன் அவர்களுக்கு நேற்று யாழில் நடைபெற்ற பிரியாவிடை. நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் பணி சிறக்கட்டும்.. வாழ்த்துக்கள்.
மீண்டும்_யாழ்ப்பாணத்திற்கு_வாருங்கள்

தாயகச்செய்திகள்