திருமாவின் வெற்றி உறுதியாகியது! tamilan Mai 24, 2019 சிதம்பரம் தொகுதி வேட்பாளரான விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோல் திருமாவளவன் நீண்ட இழுபறியின் பின் 7340 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். Share Tweet Share Whatsapp Viber icon Viber இந்தியச்செய்திகள்
சிதம்பரம் தொகுதி வேட்பாளரான விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோல் திருமாவளவன் நீண்ட இழுபறியின் பின் 7340 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.