அன்புமணி, பிரேமலதா அகங்கார பேச்சுக்கு முடிவுகட்டிய மக்கள்!

தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையின் போது திமுகவை கேவலப்படுத்திய தேமுதிகவும் , பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய   தேமுதிகவின் பிரேமலதா ஆகியோரின் அகங்காரங்களுக்கு மக்கள் முடிவுகட்டியுள்ளனர்,

அதேவேளை பமாகஅன்புமணி ராமதாஸ் காஞ்சிபுரம் பிரசார கூட்டத்தில் பேசும்போது, ‘தேர்தல் பூத்-ல் நாம்தான் இருப்போம், புரிந்துகொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன், நாம் தான் இருப்போம்….’ என கூறினர். இதையடுத்து அன்புமணி மீது திமுக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இப்படி தேமுதிக, பாமக இரண்டு கட்சிகளும் தன் பேசிய பேச்சளவிற்கு யாரும் வெற்றியடையவில்லை எனும்போது மக்கள் விழிப்பாக எல்லா கட்சிகளின் நடவடிக்கைகளையும் கவனித்து வாக்குகளை அளித்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

இந்தியச்செய்திகள்