பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி tamilan Mai 23, 2019 அக்குரஸ்ஸ, ஊருமொத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். சட்டவிரோத மதுபான நிலையம் ஒன்றை சுற்றிவளைக்க முற்பட்டபோது பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Share Tweet Share Whatsapp Viber icon Viber Allgemein
அக்குரஸ்ஸ, ஊருமொத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். சட்டவிரோத மதுபான நிலையம் ஒன்றை சுற்றிவளைக்க முற்பட்டபோது பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.