வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருந்துப்பொருட்கள் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால்வழங்கப்பட்டுள்ளன.

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருந்துப்பொருட்கள் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் அஸ்மா நோயளார்களுக்கான Inhalation aersol மருந்து இல்லாது பல நோயளார்கள் கடந்த இரண்டு மாதங்களாக அவதியுறுவதாகவும் அவ் மருந்து பொருட்களை தந்துதவுமாறு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 132 நோயளர்களுக்கான ரூபா 39600 பெறுமதியான மருந்துகள் அன்பளிப்பாக வைத்தியசாலைகளுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

தாயகச்செய்திகள்