எவரெஸ்ட் சிகரத்தில் 24வது முறை ஏறி உலக சாதனை!

நேபாளத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர் காமி ரீட்டா ஷெர்பா 24வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தனது உலக சாதனையை தானே முறியடித்துள்ளார்.

50 வயதான  காமி ரீட்டா ஷெர்பா பிரபல மலையேற்ற வீரரான இவர்23 முறை ஏறி உலக சாதனை படைத்த தனது சாதனையே முறியடித்துள்ளார்.

மலையேற்ற வழிகாட்டியாக பணியாற்றி வருவதனாலையே இவ்வாறு அடிக்கடி எறிவருவதாக கூறப்படுகிறது.

உலகச்செய்திகள்