சுவிஸ் நாட்டில் அருளம்பலம் பிரபாகரன்(25)ஆண்டுகளாக போட்டியில் கலந்துகொள்கின்றார்

சுவிஸ் நாட்டில் வாழுகின்ற ஈழத்தமிழரான
அருளம்பலம் பிரபாகரன் என்பவர் விளையாட்டில் கொண்ட ஆர்வத்தினால் ஐரோப்பாவில் நடைபெறுகின்ற மரதன் ஓட்டப்போட்டிகளிலே கலந்து இருபத்தைந்து ஆண்டுகளாக ஓடிவருகின்ற ஈழத்தமிழரான இவர் யாழ் ஊரெழு என்னும் இடத்ததைச்சேர்ந்தவர்.சுவிஸ் நாட்டில் நடைபெறுகின்ற மலைஏற்ற மரதனான Jungfraumarathon போட்டியிலும் கலந்துகொண்டு குறிப்பிட்டநேரத்திலே தூரங்களைக்கடந்தவரும் சுவிஸ் நாட்டுமக்களாலும்
பாராட்டைப்பெற்றவராவா
ர்.இவர் எமது Euro cycling sports club இல் கௌரவ உறுப்பினராக அங்கம் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகச்செய்திகள்