இலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனி சென்று மருத்துவராகி சாதனை படைத்த உமேஸ்வரன்
படத்தின் காப்புரிமைUMESHWARANImage captionஉமேஸ்வரன் அருணகிரிநாதன் (ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி...