முள்ளிவாய்காலில் தமிழீழ விடுதலை புலிகளின் சீருடை, குப்பி, தகட்டுடன் எலும்பு எச்சங்கள் மீட்பு
முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் மலசல கூடத்திற்கு குழி வெட்டும்போது தமிழீழ விடுதலை புலிகளின் பெண் போராளி ஒருவருடையது என நம்பப்படும் எலும்பு எச்சங்கள் விடுதலை புலிகளின் சீருடையுடன்...