16/05/19 யேர்மனி ஸ்ருட்காட்டில் இயங்கும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம்!

16/05/19 யேர்மனி ஸ்ருட்காட்டில் இயங்கும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம்???

அமைப்பின் உறுப்பினரான திரு பொன்னுத்துரை றாடோ அவர்கள்,தாயக மக்களுக்கு உதவி என்ற உடன் முன்வந்து செய்பவர்களில் இவரும் ஒருவர்.
அன்மையில் தாயகம் சென்ற வேளை,
தாயகத்தில் நடந்து கொடிய யுத்தத்தில் பாதிக்கப்பட்ட நெடுங்கேணி முல்லைத்தீவை சேர்ந்த.
5ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் தேர்வில் அதிக புள்ளிகளை பெற்று சித்தியடைந்த,மாணவி இராசருபன் துச்சாதனா அவர்கள் கேட்டதற்கு இணங்கி.
படிப்பு முடியும் வரை அவருடைய படிப்புக்கான அனைத்து செலவுகளையும் பொறுப்பு எடுத்து படிப்பித்து வருகிறார்,
அதற்கான முதல் மாத பணம் இன்று வழங்கப்பட்டது.
இந்த உதவியை புரிந்த,
திரு பொன்னுத்துரை றாடோ அவர்களுக்கும் ,இந்த உதவியை முன்னின்று வழங்கிய முல்லை மாவட்ட செயல்பாட்டாளர் திரு கஜன் அவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் ??????

தாயகச்செய்திகள்