பருத்தித்துறை பகுதியில் இன்று நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் முஸ்லீம்கள் உள்ளிட்ட 11 பேர் கைதாகியுள்ளனர்.
நுகரப்பகுதியில் தையலகம் நடத்தியவர்களிடம் நடத்தப்பட்ட தேடுதலின் போதே இராணுவ அதிரடிப்படையினரது சீருடையனை ஒத்த உடைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்றிரவு இவர்கள் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.