ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீரமானத்திற்கு ஆதரவு

ஆளுங்கட்சி அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரர் கொண்டுவரவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் எம்முடைய முழுமையான ஆதரவை வழங்குவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

தாயகச்செய்திகள்