முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு மாபெரும் பேரணி பிரான்சில்;

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு மாபெரும் பேரணி ஒன்றை, பிரான்சில் உள்ள அனைத்து தமிழர் அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து நடத்த உள்ளன.

வரும் 18 ம் திகதி காலை 10 மணிக்கு, லாச்சப்பலில் இருந்து Place de République வரையும், மாலை 14.00 மணிக்கு செவ்ரோன் நகரிலும் பேரணிகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன.

இதில் அனைவரும் அணிதிரண்டு சென்று, நீதி கேட்டு குரல் கொடுப்பதோடு, கொத்துக் கொத்தாய் மடிந்துபோன எம் உறவுகளுக்கு அஞ்சலியும் செலுத்துவோம்.

தாயகச்செய்திகள்