முள்ளிவாக்கல் நினைவேந்தலுக்கு பேரணியாய் திகழ்வோம் அணி திரண்டு வாருங்கள் ! 18.05.2018

இயங்கும் எமது இதய மூச்சு
ஈழத்தின் பெயர் சொல்லும்
அதற்கு நாம் தடைபோட்டு அடக்குவாதா.?

எழுர்ச்சி தனைக்காட்டி விடிவின் வழி தேட
முள்ளிவாய்கால் நினைவுதனை
அணி சேர்ந்து உலகுக்கு எடுத்துச்சொல்வோம் வாருங்கள்

பத்து ஆண்டாய் முடிவுகள் எதுமில்லை என்று
மூடி நாம் கிடக்காமல் விடிதனை தேடி அணிதிரண்டு
எமது வீரர் நினைவதனைச் செயலாக்க எழுந்து ஒருங்கிணைந்து

முள்ளியில் நாம் கண்ட அழிவுதனை மனம் நிறுத்தி-ஈழ
விடுதலை வேண்டி ஓரணியால் திரண்டு
டுசில்டோவ் பாராளு மன்றத்தின் முன் பேரணியாய் திகழ்வோம் அணி திரண்டு வாருங்கள் !

நினைவஞ்சலி