பிறந்தநாள் வாழ்த்து வி அனுஸ் 11.05.19
ஈழத்தில் வாழ்ந்துவரும் வி அனுஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை பெற்றார் சாகோதர்களுடனும், உற்றார், உறவினர், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர் சிறப்புற வாழ்வெல்லாம் மகிழ்வு பொங்கி வாழ...
ஈழத்தில் வாழ்ந்துவரும் வி அனுஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை பெற்றார் சாகோதர்களுடனும், உற்றார், உறவினர், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர் சிறப்புற வாழ்வெல்லாம் மகிழ்வு பொங்கி வாழ...
கிழக்கு மாகாணத்தில் நியாயமான ஒரு ஆளுநரை நியமிக்குமாறு வலியுறுத்தி திருகோணமலையில் வழமை மறுப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இன்று திருகோமலையில் முன்னெடுக்கப்பட்ட வழமை மறுப்புப் போராட்டத்தால் இயல்பு வாழ்வு...
இந்தியாவில் இதுவரை எப்போதும் இல்லாத வழக்கமாக பாதிக்கப்பட்டக் குடும்பத்தினரைக் கருத்துக் கேட்கும் புதிய நடைமுறையை எழுவர் விடுதலையில் பயன்படுத்தியிருப்பது விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதக்க நாம்தமிழர் கட்சி சீமான்...
நாவற்குழி பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ அதிகாாிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞா்கள் தொடா்பிலான ஆட்கொணா்வு மனுக்கள் மீது இராணுவ அதிகாாிகள்...
தியாகி திலீபனின் புகைப்படம மீட்கப்பட்ட விவகாரம் தொடா்பில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவா் ஒன்றிய தலைவாிம் கோப்பாய் பொலிஸாா் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. மருத்துவ பீட வளாகத்தில் அமைந்துள்ள சிற்றுண்டிச்...
திங்கள் கிழமை தாக்குதல் நடாத்தப்படலாம் என புலனாய்வுதுறை சொல்கிறது. மறுபக்கம் விஷவாயு தாக்குதல் நடக்கும் என ஒரு தகவல் நேற்று உலாவியது. உண்மையில் என்ன நடக்கிறது இந்த...
யாழ்.பல்கலைக்கழக மாணவா்கள் விடுதலை தொடா்பாக ஜனாதிபதியை சந்திக்க சென்ற மாணவா்களை சந்திப்பதாக கூறிவிட்டு ஜனாதிபதி ஏமாற்றிவிட்டதாக மாணவா்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகின்றது. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படம்...
இலங்கையின் சகல பாகங்களிலும் உள்ள கடற்றொழிலாளா்களுக்கு புதிய அடையாள அட்டை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக விவசாயம், கடற்றொழில் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் செயலாளா் கே.டீ.எஸ். ருவான் சந்திர...
எதிர்வரும் டிசம்பர் 31ம் தேதியோடு வாட்ஸ் ஆப் எனும் தொலைபேசி செயலி தனது சேவையை விண்டோஸ் ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க முடிவுசெய்துள்ளது. இந்த செயலியால் மில்லியன் கணக்கில்...
உலகின் அதிவேக தொடரூந்து ஒன்றை ஜப்பான் உருவாகியுள்ளது.ஒரு மணி நேரத்திற்கு 400 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த அதிவேகமான தொடரூந்துக்கு ஷிங்கன்ஸ்கன் புல்லட் என்று...