மேலதிக படையினரை கேட்ட கூட்டமைப்பு?

இலங்கையில் முஸ்லீம்கள் அதிகளவில் வசித்துவரும் அம்பாறை மாவட்டத்தில் பணியாற்றும் பொலிஸ், பாதுகாப்பு பிரிவினர் மற்றும் அரச அதிகாரிகளை இலங்கை ஜனாதிபதி சந்தித்துள்ளார்.
இதனடையே வடக்கின் பாதுகாப்பிற்கு மேலதிக இரானுவத்தை தமிழ்தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளதாக பாராளுமன்றில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இக்கோரிக்கை தமிழ் தரப்புக்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.
Allgemein