உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட குலசிங்கம் இளையதம்பி (கார்கார குலசிங்கம்) அவர்கள் 7.4.2019 அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார் இளையதம்பி, சின்னம்மாவின் அன்பு மகனும் பொன்னையா, பாலாமணி ஆகியோரின் ; அன்பு மருமகனும் பரமேஸ்வரியின் அன்பு கணவரும் ஆவார்.
அன்னார் தங்கபூரணம், பாக்கியம், ராணி, திருநாவுக்கரசு, மணி ஆகியோரின் அன்பு சகோதரனும் பாலகுலேஸ்வரி, ஈஸ்வரி, ஞானகுலேஸ்வரி, கௌரி, இராஜேந்திரம், கலா, ரோசி, குமுதினி ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற ஸ்ரீகந்தவேல், மற்றும் தம்பிராசா, ராமகிருஷ்ணன், சந்திரசேகர், செல்வரட்ணம், துரைசிங்கம், செல்வக்குமார், மாலினிதேவி ஆகியோரின் அன்பு மாமனார் ஆவார்
பேரப்பிள்ளைகள்: பாலசுரேஸ், ரமணா, சின்னா, யாழினி, நிசானி, மைத்திரேஜி, ஜனார்த்தனன், திவாகர், அகல்யா, நதியா, திவானிஷா, வர்சினி, பிரகாஷ், பிரதிகா, ஜனகன், கார்த்தி, லவன், வத்சலா, சுஜீவன், துஷந்தன், மாட்டின், கார்த்தி, அலன், நிர்மலன்,
பூட்டப்பிள்ளைகள்: மௌனிஷா, சக்திவேலா, காஷினி, கயரன், மிரபெலா, மலேயா, ரேயினா, சஞ்சனா.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல் குடும்பத்தினர்
இறுதிக்கிரியை விபரம்
12.05.2019 ஞாயிற்றுக்கிழமை 2 மணிமுதல் 4.30 மணிவரை Hendon Crematoriam இல் இறுதிக்கிரியைகள் நடைபெறும்
2.pm – 4.30pm
Hendon Crematoriam
Holders Hill Road
NW7 1NB
தொடர்புகளுக்கு
சுரேஸ் 07931 375151
செல்வன் 07507 340064
திவாகர் 07252 181761