துயர் பகிர்தல் திருவாளர் விநாயகமூர்த்தி பாலச்சந்திரன்

திருவாளர் விநாயகமூர்த்தி பாலச்சந்திரன் அவர்கள் நயினாதீவு
நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி பாலச்சந்திரன் அவர்கள் இன்று
07.05.2019 செவ்வாய்க்கிழமை ஜேர்மனியில் காலமானார்.
அன்னாரின் ஆன்ம சாந்திக்காகவும் குடும்பத்தினரின் மன ஆறுதலுக்காவும் எல்லாம் வல்ல அம்பிகையை பிரார்த்திக்கின்றோம்.
இவரது இழப்பால் துயருற்றிருக்கும் இவரது குடும்பத்தினருக்கு நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றது.

துயர் பகிர்தல்