தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர்கள் வீட்டில் கடுமையான சோதனை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட  அமைப்பாளரின் வீட்டி லும்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் த.ஜெகதீஸ்வரன் வீட்டிலும் சிறிலங்கா படையினர் இரண்டரை மணிநேரம் கடுமையான சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

Allgemein