பிரித்தானிய இளவரசர் தம்பதியருக்கு ஆண்குழந்தை!

பிரித்தானிய இளவரசர் ஹேரியின் மனைவி மேகனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக  பக்கிங்ஹம் அரண்மனை தெரிவித்தது.தாயும், சேயும் தற்போது நலமாக இருப்பதாய் அது மேலும்  குறிப்பிடடுள்ளனர்.

அதேவேளை குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என்று இளவரசர் ஹேரி தெரிவித்துள்ளார்.

Allgemein