அநுராதபுரத்தில் குவியல் குவியலாக வெடிபொருட்கள்
அநுராதபுரம், கலாவெவ பகுதியில் பெருந்தொகையான வெடிபொருட்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) கைப்பற்றப்பட்டுள்ளன. அநுராதபுரம் – இப்லோகம பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவல் ஒன்றையடுத்தே குறித்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன....