ஆயுதம் தயாரித்தவர்கள் விடுதலை்; அப்பாவி மாணவர்கள் சிறையில்!

வெல்லம்பிட்டி பகுதியில் சிறிலங்கா காவல்துறையினாரால் கண்டுபிடிக்கப்பட்ட தீவிரவாதிகளால் குண்டு தயாரிக்கப்பட்ட இடம் என சொல்லப்பட்டு வந்த இடத்தில் பணிபுரிந்தவர்கள் 9பேர் கைது செய்யப்பட்டு.

இன்று பிணையில் கொழும்பு நீதவானால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.5 லட்சம் ரூபா பிணையில் இவர்கள் 9 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் தமிழீழ தேசிய தலைவரின் படம் வைத்திருந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு பிணைவழங்குவதற்கு பெரிய பிரயத்தனபட வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

இந்த நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் அவசரகாலச்சட்டமானது தீவிரவாதிகளுக்கானது அல்ல அப்பாவி தமிழ் மக்களுக்கானது என்பது உறுதியாகிறது.

Allgemein