குழந்தை பிறந்துவிட்டது! திருமணம் செய்யவுள்ளார் பிரதமர்!

நியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டர்ன், அவரது நீண்டகாலத் துணைவரான கிளார்க் கேஃபர்டைத் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்பதை அந்நாட்டுப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

38 வயதான  ஜசிண்டாவுக்கும் அவரது துணைவரான கிளார்க்கிற்கும் கடந்த ஆண்டு பெண்குழந்தை பிறந்துள்ள நிலையில் இது நிச்சயமாகியுள்ளதாம்.

கிரைஸ்ட்சர்ச் பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் பிரதமர் ஜசிண்டா  எடுத்த முடிவுகள் உலக அளவில் அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுக்கொடுத்தது அனைவரும் அறிந்ததே.

உலகச்செய்திகள்