தமிழ் இளைஞர்களை மீண்டும் எழுச்சிகொள்ள இடமளிக்காதீர் – மைத்திரிக்கு சி.வி. கடிதம்
இராணுவ அடக்குமுறைகளை மேற்கொண்டு மீண்டும் தமிழ் இளைஞர்களை எழுச்சிகொள்ள இடமளித்துவிடவேண்டாம் என முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மைத்திரிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அத்துடன், கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை...