
தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் படி எதிர்வரும் 4,5 சனி ஞாயிறு தினங்களில் மேலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருப்பதன் காரணமாக தேவாலயங்களில் வணக்க வழிபாடுகள் அனைத்தையும் தவிர்த்துக்கொள்ளுமாறு கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்கள் தெரிவித்துள்ளதாக அவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது