பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு, இருவர் பலி!

அமெரிக்காவின் சார்லட்  நகரில் உள்ள நார்த் கேரலினா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் நடத்திய  துப்பாக்கிச் சூட்டில் இருவர் இருவர் பலியாகியுள்ளனர்.மேலும் சிலர் காயங்கள் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை இந்த துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு சற்று முன்னர் அங்கு இருப்போரை ஓடி ஒளிந்துகொள்ளும்படி பல்கலைக்கழகம் அதன் Twitter பக்கத்தில் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகச்செய்திகள்