சர்வதேச பயங்கரவாதியாக அறிவிற்கப்பட்டார் மசூத் அசார்!

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019  44 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான தாக்குதலுக்கு காரணமானதாக கருதப்படும் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது

உலகச்செய்திகள்