மைத்திரி கோரிக்கை:தொடரும் தடை?

இலங்கையில் சமூக ஊடகங்கள் மீதான தடை தொடர்கின்ற நிலையில் கடந்த 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுடன் சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவுக்கு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
எனினும் செய்தி வெளியாகின்ற நேரம் வரை தடை தொடர்வதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
Allgemein