குண்டு வெடித்தது எங்கேயோ ஏன் படையினர் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் சல்லடை போட்டு தேடுகிறார்கள் அதுவும் தமிழர் செறிந்து வாழும் வடமராட்சி வதிரி, பருத்தித்துறை காரணம் இல்லாமல் இல்லை.
நம்மடை புலம் பெயர்ந்த அறிவுச்சுடர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் பிரையாஉரிமை பெற்றவுடன் முதல் செய்யும் வேலை ஊரில் உள்ள தமது சொத்துக்களை நல்ல கொழுத்த பணத்திற்கு விற்ப்பது.
அப்படி கொழுத்த விலைக்கு இந்த வீடு காணியை யாருக்கு விற்றார்கள், யார் வேண்டினார்கள் என்று பார்த்தால் வேறு யாரும் இல்லை முஸ்லிம் மக்கள் அவர்களுக்கு பணத்தை வழங்கி வாங்க வைத்தது யார் என்றால் முஸ்லிம் பயங்கரவாதிகள்.(எல்லோரும் அல்ல)
வடமராட்சி 524 வது கட்டளையக தகவலின்படி வடமராட்சியில் மட்டும் கிட்டத்தட்ட 2000 வரையான முஸ்லிம் குடும்பங்கள் வசிப்பதாக இனம் காணப்பட்டுள்ளது.
1990 காலப்பகுதியில் வடமராட்சியில் 100 முஸ்லிம் குடும்பங்கள் கூட வசித்ததாக பதிவுகள் இல்லை இந்த 2000 வரையான அதிகரிப்பு 2017,2018, 2919 இல் ஏற்பட்டதாகும்.
இந்த புள்ளி விபரமே நேற்று முன்தினம் நடந்த சுற்றி வளைப்புக்கு காரணம் எது எப்படியோ சில புலம் பெயர் தலைகளும் இந்த விசாரணை வட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்கள் காரணம் படையினரால் இனம் காணப்பட்ட சில வீடுகள் காணிகள் தெரிந்தோ தெரியாமலோ இவர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. (முஸ்லிம் தீவிரவாத அமைப்பிற்கு)
எதிர் வரும் நாட்களில் இவர்களுக்கான சத்தியசோதனை காத்திருக்கின்றது.