குண்டு வெடித்த வீட்டில் 30 மில்லியன் ரூபா பெறுமதியான வைரம் மீட்பு!

கடந்த ஞாயிறன்று தெமட​கொடையில் குண்ட வெடிப்பு இடம்பெற்ற வீட்டிலிருந்து 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கல் ஒன்றும், வெளிநாட்டு நாணயத்தள்கள் சிலவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் சில தங்காபரணங்களும் அங்கு காணப்பட்டதாகத் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Allgemein