துயர் பகிர்தல் கனகசிங்கம் பிரபாகர்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Rüsselsheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகசிங்கம் பிரபாகர் அவர்கள் 24-04-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், யாழ். அரியாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற கனகசிங்கம், கேசவராணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், யாழ். திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் வீதியைச் சேர்ந்த பரமேஸ்வரன், பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுஜீதா(ராதா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஹனுஜா, பவ்யா, லக்‌ஷியா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

பிரேமளா(ஜேர்மனி), சுதாகர்(பிரான்ஸ்), நளாயினி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகன்(நெதர்லாந்து), ஜெயந்தி(ஜேர்மனி), குகன்(கண்ணன்- டென்மார்க்), குமார்(ஜேர்மனி), யசோதா(லண்டன்), சுஜாதா(ஜேர்மனி), ஜெயபாரதி(லண்டன்), தேவமனோகரன்(ஜேர்மனி), நிரூபன்(நெதர்லாந்து), நத்தலி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கணேசலிங்கம்(ஜேர்மனி), சிறீகண்ணதாசன்(லண்டன்), ஆதவன்(ஜேர்மனி), பிரதீபன்(லண்டன்), விஜயலட்சுமி(நெதர்லாந்து), ஜெயலக்சுமி(டென்மார்க்), அஜந்தினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜெயமேகலா, கரீசன், மயூரன், அஸ்வினி, ஜெயசாந், சாருசன், கயேந்தினி, கார்த்திகா, சஜீவன், ஸ்ரிவ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பிரஜீன், ஹாசினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சசிவர்மன், சஜீவன், தேஷ்னா, அபூர்வன், பிரணவன், சரவணன், சிவகாமி, பிரசாந், பிரவீன், பிரவீணா, பூஜா, அரவிந், லக்‌ஷியன், பிரக்யா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு

கணேசலிங்கம் – சகலன்

சுகன் – மைத்துனர்

சுதாகர் – சகோதரர்

கண்ணன் – மைத்துனர்

குமார் – மைத்துனர்

பிரேமளா – சகோதரி

யசோதா – மைத்துனி

சுஜாதா – மைத்துனி

பாரதி – மைத்துனி

நளாயினி – சகோதரி
துயர் பகிர்தல்