தொடர்கிறது கடும் பதற்றம்; உடன் அமுலுக்கு வந்த அதிரடி உத்தரவு! மேலதிக படை குவிப்பு!!
கல்முனை சாய்ந்தமருது பகுதியில் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்குமிடையில் தொடர்ந்த மோதலையடுத்து உடன் அமுலுக்குவரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி அம்பாறை, கல்முனை, மற்றும் சவளக்கடையில் உடன் அமுலுக்கு...