45க்கும் அதிகமான குழந்தைகள் பலி! யுனிசெப் கவலை!

கடந்த ஞாயிற்றுக் கிழமை இலங்கையில்  இடம்பெற்ற குண்டு வெடிப்பு  சம்பவங்களில் சுமார் 45 இற்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், பல குழந்தைகள் காயமடைந்ததோடு பலர் தாய் தந்தையையும் இழந்துள்ளதக  யுனிசெப் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.அத்தோடு இதில்  வௌிநாட்டு சிறுவர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலை வன்மையாக கண்டித்து ஐக்கியநாடுகள் சிறுவர்களுக்கான  யுனிசெப் அமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

Allgemein