ஜந்து லாம்பு சந்தியில் உந்துருளி வெடித்தது!

புறக்கோட்டை ஜந்து லாம்பு சந்தியில்  உந்துருளியொன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட உந்துருளியை சோதனையிட்ட பாதுகாப்பு படையினர் குறித்த உந்துருளியை இவ்வாறு வெடிக்க வைத்துள்ளனர்.

சுமார் ஒரு மணித்தியால தேடுதலின் பின்னர் உந்துருளி கண்டுபிடிக்கப்பட்டு வெடி வைத்து தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

Allgemein