சுவிட்சர்லாந்திலிருந்து வந்திருந்த தம்பதியினர் கொழும்பு குண்டுவெடிப்பில் பலி,


  • கொழும்புவில் நடந்த குண்டுவெடிப்பில் தமிழ் குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு ஹொட்டலில் தங்கியிருந்த போது நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் நாதன் தம்பதியினர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இவர்களின் 3 பிள்ளைகளில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

    இலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி! பிள்ளைகளின் நிலை

    இலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி! பிள்ளைகளின் நிலை

    இன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை – பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இருப்பவர்) அவரது மனைவியான புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தை சேர்ந்த நடராசரின் கௌரி எனும் கேதாரகௌரி ஆகிய இருவரும் மரணமடைந்தவர்களென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Allgemein