மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது ?

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குண்டு தாக்குதல்களின் சந்தேக நபர்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் ரிஐடியினரால் விசாரணைக்கு என அழைக்கப்பட்ட மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியை ரி.ஐ.டியினர் தடுத்துவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் இச்செய்தியை மறுத்துள்ள மேல் மாகாண ஆளுநர் அசாத் அலி இவ்வாறான கைது நடவடிக்கைகளை எதுவும் இடம்பெறவில்லை என கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Allgemein