அமெரிக்கா புலனாய்வு பிரிவினர் இலங்கை வருகை
இலங்கையில் இடம்பெற்ற தொடர்குண்டுத்தாக்குதல்கள் குறித்து விசாரணைகளுக்கு உதவ அமெரிக்கா புலனாய்வு பிரிவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக பாதுகாப்பு துறை செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார். அமெரிக்க புலனாய்வு...