யாழில் 40 கிலோ மீற்றர் சைக்கிள் ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு!!

யாழில் 40 கிலோ மீற்றர் சைக்கிள் ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு!!

யாழ்ப்பாணம் சுதுமலை தெற்கு அம்பாள சனசமூக நிலையம், விளையாட்டுக்கழகம் ஆகியவற்றின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கு மாகாண ரீதியாக நடத்தப்பட்ட ஆண்களுக்கான 40 கிலோ மீற்றர் சைக்கிள் ஓட்டப்போட்டி இன்று இடம் பெற்றது.

விளையாட்டு