குருதிக் கொடையாளர்கள் யாழ். போதனா வைத்தியசாலையிலும் குருதி வழங்கலாம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குருதி சேகரிக்கப்படுகிறது. கொழும்பு நாரஹன்பிட்டியில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டால் உடனடியாக வழங்குவதற்கு ஏற்றவகையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தயாராகி வருகின்றது. குருதிக் கொடையாளர்கள் யாழ். போதனா வைத்தியசாலையிலும் குருதி வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தாயகச்செய்திகள்