இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்! – விளக்குகளை அணைத்து அஞ்சலி செலுத்தும் ஈஃபிள்!!

இன்று நள்ளிரவோடு, தனது விளக்குகளை அணைத்து இலங்கை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றது.
இலங்கையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஈஸ்ட்டர் திருநாளில் தேவாலயங்கள் மற்றும் ஆடம்பர விடுதிகளில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 207 பேர் கொல்லப்பட்டிருந்தனர். நானூறுக்கும் அதிமானோர் காயமடைந்துள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று நள்ளிரவு 00h00 மணியில் (12:00 மணி) இருந்து தனது விளக்குகள் அனைத்தையும் அணைத்து, அஞ்சலி செலுத்துகின்றது.
Allgemein