பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் வர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூ.50 லட்சம் வரை கடன் – பிரதமர் மோடி உறுதி
டெல்லியில் நேற்று நடந்த வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- வர்த்தகர்கள், வியாபாரிகள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு....